சத்தீஸ்கரின் தண்டேவாடா மாவட்டத்தில், நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைக்குப் பிறகு திரும்பிக் கொண்டிருந்த காவலர்கள் வாகனம் மீது நிகழ்த்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 10 காவலர்கள் உயிரிழந்தனர்.இந்நிலையில்,இந்த தாக்குதலுக்கு பிரதமர் மோடி, கண்டனம் தெரிவித்துள்ளார்.அதோடு, தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுடைய உயிர் தியாகம் என்றென்றும் நினைவுகூரப்படும் எனவும், கடினமான சூழலில் உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்களையும் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுகிறார் சச்சின் பைலட்: ஜூன் 11ஆம் தேதி புதிய கட்சி அறிவிப்பு வெளியிட வாய்ப்பு.
கடந்த 2018-ஆம் ஆண்டு ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை மீண்டும் கைப்பற்றிய முதல் நாளில்...
Read More