மேட்டூர் அணையின் நீர்மட்டம் 96 புள்ளி ஒன்பது நான்கு அடியாக சரிந்தது.மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 328 கன அடியிலிருந்து 235 கன அடியாக குறைந்தது.அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு இருந்தது.அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 97புள்ளி ஆறு மூன்று அடியிலிருந்து 96 புள்ளி ஒன்பது நான்கு அடியாக சரிந்தது. அணையின் நீர் இருப்பு 60 புள்ளி ஒன்பது நான்கு டி.எம்.சி ஆக இருந்தது.

கடற்கரையில் ஒதுங்கிய மீன்கள்; ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை!
ஜப்பான் நாட்டின் ஹகொடட்டே கடற்கரையில் ஆயிரக்கணக்கான டன் கணக்கில் மத்தி மீன்கள் இறந்து...
Read More