Mnadu News

சரிவில் காஃபி வித் காதல் வசூல்!

சுந்தர் சி இயக்கத்தில் பல நட்சத்திரங்களை உள்ளடக்கிய ராம் காம் திரைப்படமாக வெளியானது “காஃபி வித் காதல்”. யுவன் சங்கர் ராஜா இந்த படத்துக்கு இசை அமைத்துள்ளார்.

₹10 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் தற்போது வரை ₹5 கோடிகளை மட்டுமே வசூல் செய்துள்ளது. அதே போல நாளுக்கு நாள் வசூல் குறைந்து வருவதால் திரை அரங்கில் காட்சிகளும் குறைக்கப்பட்டுள்ளன. 
இந்நிலையில், படம் லாபகரமாக சுந்தர் சிக்கு அமையவில்லை என்று தெரிகிறது.

இளையராஜா இசையமைத்த பாடலான “ரம் பம் பம்” பாடலை இந்த படத்தில் யுவன் சங்கர் ராஜா வர்ஷன் ஆக மாற்றி வெளியிட்டனர். தற்போது அதன் முழு வீடியோ வெளியாகி உள்ளது.

லிங்க் : https://youtu.be/33OQmToM7QM

Share this post with your friends