கன்னியாகுமரியில் இருந்து தொடங்கிய இப்பயணத்தை, கர்நாடகம், ஆந்திரா ஆகிய மாநிலங்களின் வழியே பயணித்து காஷ்மீரில் நிறைவு செய்யவுள்ளார். இந்த நிலையில், தற்போது ராகுல்காந்தி தெலுங்கானாவில் பாதையாத்திரை மேற்கொண்டு வருகிறார். மேலும், தெலுங்கானாவில் கொண்டாடப்படும் பொனாலு பண்டிகையிலும் அவர் கலந்துகொண்டார். அப்பண்டிகையில் சாட்டையால் தன்னை தானே அடிக்க வேண்டும் என்பதால், ராகுல்காந்தி சாட்டையால் தாக்கிக் கொண்டார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More