Mnadu News

சாரல் மழையில் நனைந்தபடி மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்

நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் கூடிய காலநிலை நிலவி வந்த நிலையில் பிற்பகல் முதல் தொடர் சாரல் மழை பெய்து வருகிறது. சாரல் மழையுடன் கூடிய இதமான காலநிலை நிலவி வருவதால் சுற்றுலா பயணிகள் சாரல் மழையில் நனைந்தப்படி பூங்காவை சுற்றி பார்த்து, புகைப்படம் எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.

Share this post with your friends