Mnadu News

சிம்பு இயக்கும் படத்தில் சந்தானம்

நடிகர் சிம்பு 14 ஆண்டுகளுக்கு முன் இயக்கிய திரைப்படம் ‘வல்லவன்’. இதனையடுத்து, அவர் தற்போது ஓர் படத்தினை இயக்கவுள்ளார்.

இந்த படத்துக்கான வேலைகள் ஆரம்பித்துவிட்டன இதில் சிம்புவுடன் சந்தானமும் இணைந்து நடிக்கிறார் என்ற செய்திகள் வெளியாகியுள்ளது.

சிம்பு தற்போது ஹன்சிகாவின் ‘மஹா’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் . இதைத்தவிர வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘மாநாடு’ படத்திலும், ‘மஃப்டி’ படத்தின் தமிழ் ரீமேக்கிலும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this post with your friends