பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டம் நிறைவு பெற்ற உடன் செய்தியாளர்களிடம் பேசியுள்ள மேற்கு வங்க முதல்-அமைச்சர் மம்தா பானர்ஜி,”அமலாக்கத்துறை, சி.பி.ஐ. முகமைகளை பா.ஜ.க. அரசு தவறாக பயன்படுத்துகிறது.தற்போது. பீகாரில் ஏற்பட்ட குழப்பங்களே எதிர்கட்சிகள் ஒருங்கிணைப்பிற்கு காரணம்.அதே நேரம். சிம்லாவில் நடக்கும் 2-வது கூட்டத்தில் பா.ஜ.க.வை வீழ்த்துவது குறித்து விவாதிப்போம்” என்று தெரிவித்துள்ளார்.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More