ஒரு புறம் உக்ரைன் மீது தொடர் தாக்குதல் நடத்;தி வரும் ரஷ்யா மறு புறம் சிரியா மீதும் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில், வடமேற்கு சிரியாவில் ரஷ்யா வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 2 குழந்தைகள் உட்பட 13 பேர் கொல்லப்பட்டனர். அதோடு, பலர் காயமடைந்தனர். இது இந்த ஆண்டின் மிக மோசமான தாக்குதல் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
விரைவில் தமிழக அமைச்சரவை மாற்றம் என தகவல்
தமிழக அமைச்சரவையில் இன்னும் சில தினங்களில் மாற்றங்கள் இருக்கலாம் என தகவல் வெளியாகி...
Read More