Mnadu News

சிறப்பு புகைப்பட கண்காட்சி: முதல் அமைச்சர் துவங்கி வைத்தார்.

திமுக முன்னாள் பொது செயலாளர் பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு பிறந்தநாள் நிறைவு விழா புகைப்பட கண்காட்சியை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். பேராசிரியர் அன்பழகன் பங்கேற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் ஈடுபட்ட புகைப்படங்களை அவர் பார்வையிட்டார்.அப்போது பொதுச் செயலாளர் துரைமுருகன் உடன் இருந்தார்.

Share this post with your friends

விரைவில் செல்வா இயக்கத்தில் உருவாகும் மல்டி ஸ்டார் படம்! யார் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா?

இயக்குனரும், நடிகருமான செல்வராகவன் இயக்கத்தில் அறிமுகமானவர் பன்முகத் திறமைசாலி நடிகர் தனுஷ். துள்ளுவதோ...

Read More