சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சிறுமலர் பள்ளியில் முதலமைச்சர் பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்றது. பள்ளிச் சிறுமிகளோடு இணைந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது 70வது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினார்.

ஜம்முவில் விமான கடத்தல் ஒத்திகை நிகழ்ச்சி: தேசிய பாதுகாப்பு படையினர் பங்கேற்பு.
விமான கடத்தல் போன்ற தவிர்க்க முடியாத நெருக்கடியான சூழலில், ஒன்றிணைந்து விமான நிலைய...
Read More