சிவகங்கை தனிப்பட்டு கண்மாய்கள், அரசுநிலங்களில் உள்ள சீமை கருவேல மரங்கள் தொடர்பான வழக்கில் அரசு பதில் அளித்துள்ளது.அதில், கண்மாய்கள், நிலங்களில் உள்ள சீமை கருவேல மரங்களை வெட்ட ஒப்பந்தம் விட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று உயர்நிதிமன்ற மதுரை கிளையில் தமிழ்நாடு அரசு பதில் அளித்துள்ளது.அதையடுத்து, சிவகங்கை ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளை முடித்து வைத்துள்ளது.

அல்லாவே ராமரை அனுப்பி வைத்தார்: ஃபரூக் அப்துல்லா கருத்தால் சர்ச்சை.
காஷ்மீரின் உத்தம்பூர் நகரில், பேசிய தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரும், காஷ்மீர் முன்னாள்...
Read More