ஒடிசாவில் ஆளும் பிஜூ ஜனதாதளம் கட்சியின் அமைச்சர் நபா கிஷோர் தாஸ் சுட்டுக்கொல்லப்பட்டார்.இதையடுத்து இத் தொகுதியில் நடைப்பெற்ற இடைத்தேர்தலில்,சுட்டுக்கொல்லப்பட்ட அமைச்சரின் மகள் தீபாளி தாஸ், பிஜூ ஜனதாதளம் கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளரை 58 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார். இந்த வெற்றியைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசியுள்ள அவர்,”இந்த வெற்றியானது ஜார்சுகுடா மக்களுக்கும், எனது தந்தையை நேசிப்பவர்களுக்கும், முதல்-அமைச்சருக்கும், பிஜூ ஜனதாதளம் மற்றும் எனது தந்தையுடன் தொடர்புடைய அனைவருக்கும் கிடைத்த வெற்றியாகும். இது எனது தந்தை நபா கிஷோ தாஸின் வெற்றி” என்று தெரிவித்து உள்ளார்.

ட்விட்டரின் புதிய சிஇஓ ஆக லிண்டா யாக்காரினோ பொறுப்பேற்பு.
கடந்த ஆண்டு ட்விட்டர் நிறுவனத்தை வாங்கி இருந்தார் மஸ்க். பயனர்கள் தங்களது கருத்துகளை...
Read More