திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், மே மாதத்திற்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. கோயில் பணியாளர்கள் மற்றும் உழவாரப்பணிக்குழுவினர் இந்த பணியில் ஈடுப்பட்டனர். அதில், 2 கோடியே 60 லட்சம் ரொக்கம், 3 ஆயிரம் கிலோ தங்கம், 20 ஆயிரம் கிலோ வெள்ளி மற்றும் வெளிநாட்டு கரன்சிகள் காணிக்கையாக கிடைத்தன.

திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More