செஞ்சிலுவை சங்கத்தின் சர்வதேச குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், எஸ்டிஎஃப் படையினரால் பிடித்து வைக்கப்பட்டிருந்த 125 ராணுவ வீரர்கள், செஞ்சிலுவை சங்கம் நடத்திய மத்தியஸ்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு விடுவிக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் தலைநகர் கார்ட்டூமிலிருந்து 160 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள வாட் மடானி நகருக்கு வாகனங்களில் அழைத்து வரப்பட்டனர்.அவர்களில் 44 பேர் காயமடைந்திருந்தனர்.விடுவிக்கப்பட்ட அந்த 125 பேரும் எங்கு சிறைவைக்கப்பட்டிருந்தனர் என்ற விவரம் தெரியவில்லை என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More