மதுரை மேலூர் அருகே இயங்கும் செங்கல் சூளையில் இருந்து வெளியேறும் புகையால் சுற்றுசூழல் பாதிக்கப்படுவதால் அந்த செங்கல் சூளை செயல்பட தடை விதிக்க கோரி உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் மதுரை கிளை, செங்கல் சூளைக்கு தடை கோரிய மனுவிற்கு மதுரை ஆட்சியர், மாசுக் கட்டுப்பாடு வாரியம் விரிவான பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது.

ஒடிசா ரயில் விபத்து: காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து பிரதமர் மோடி ஆறுதல்.
ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டத்தில் உள்ள பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே...
Read More