சென்னை விமான நிலையத்தில் பயணிகள் கையாளும் திறனை அதிகரிக்க ஆயிரத்து 260 கோடி ரூபாயில்;, கட்டப்பட்டுள்ள புதிய ஒருங்கிணைந்த முனையக் கட்டடத்தை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஏப்ரல் மாதம் 8ஆம் தேதி திறந்து வைத்தார்.இந்நிலையில் இண்டிகோ நிறுவனமானது ஜூன் 13ஆம் தேதி முதல் புதிய ஒருங்கிணைந்த முனையக் கட்டடம் டி2-ல் இருந்து தனது சர்வதேச நடவடிக்கைகளைத் தொடங்கியது. தொழில்துறை நிபுணர்களின் கூற்றுப்படி, சர்வதேச முனையத்தில் இண்டிகோவின் செயல்பாடுகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், மற்ற விமான நிறுவனங்களும் இதைப் பின்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லி வந்த மாலத்தீவு அதிபருக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை
டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் வருகை புரிந்த அதிபர் முய்சுவை ராணுவ அணிவகுப்பு...
Read More