சென்னையில் இருந்து மலேசியாவின் பினாங்கிற்கு நேரடி விமான சேவைக்கு சாத்தியக்கூறு உள்ளதா என ஆராய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கடிதம் எழுதியுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கோரிக்கையை அடுத்து மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

அம்ரித்பால் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது: தேடுதல் பணி தீவிரம்.
அமிர்தசரசில் செய்தியாளர்களிடம் பேசிய பஞ்சாப் காவல் துறை ஐ.ஜி. சுக்செயின் சிங் கில்,அம்ரித்பாலுக்கு...
Read More