Mnadu News

சென்னையில் தங்கம் வெள்ளி விலை நிலவரம் சொல்வது என்ன?

சில நாட்களுக்கு முன்பு சென்னையில் தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து ஒரு சவரன் ₹40,000 ஐ தாண்டியது. தொடர்ந்து, தங்கம் விலை ஏற்றத்தை சந்தித்து ஒரு சவரன் தங்கம் ₹41,000 நெருங்கியதால் நகை வாங்கும் வாடிக்கையாளர்கள் வாங்குவதை தவிர்த்து பின் வாங்கினர். சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 88 உயர்ந்து ₹40,448 க்கு விற்பனையாகிறது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ₹ 11 உயர்ந்து ₹5,056 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 50 காசுகள் உயர்ந்தது ₹73 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.73,000 க்கு விற்பனையாகி வருகிறது.

Share this post with your friends