சென்னையில் பிப்ரவரி மாதம் 1 மற்றும் 2 ஆம் தேதி நடைபெறும் ஜி-20 கல்வி கருத்தரங்கில் 20 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்க்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பள்ளிக்கல்வி, உயர்கல்வி பாடத்திட்டம் போன்றவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது என ஐஐடி இயக்குநர் காமகோடி தகவல் தெரிவித்துள்ளார்.

“எனது இமேஜை கெடுக்க சிலர் தொடர்ந்து முயல்கின்றனர்”: பிரதமர் மோடி குற்றச்சாட்டு.
புதுடெல்லி – போபால் இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர...
Read More