சென்னையில் 190 கோடி ரூபாய்க்கு உட்புற சாலைகள் அமைக்கும் பணியை மேற்கொள்ள சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதன்படி, 268 கிலோ மீட்டர் கொண்ட ஆயிரத்து 661 உட்புற சாலைகளை 131 கோடி ரூபாய் செலவிலும், 34 கிலோ மீட்டர் நீளம் கொண்ட 309 சிமெண்ட் கான்கிரீட் சாலைகளை 35 கோடி ரூபாய் செலவிலும், மேலும் 7 கிலோ மீட்டர் நீளம் கொண்ட 124 சாலைகளை 4 கோடியே 28 லட்சம் ரூபாய் செலவில் அமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More