Mnadu News

சைபர் கிரைம் காவல் நிலையங்கள்: தமிழகம் முதலிடம்.

நாட்டில் அதிக சைபர் கிரைம் காவல் நிலையங்கள் கொண்ட மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக தமிழகத்தில் 46, மகாராஷ்ட்ரத்தில் 43 சைபர் கிரைம் காவல் நிலையங்கள் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. சைபர் குற்றங்கள் தொடர்பாக புகாரளிக்க உலடிநசஉசiஅந.பழஎ.in இணையதளம் மூலம் பதிவு செய்யலாம் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.அதோடு, 2022 ஜனவரி முதல் டிசம்பர் 7 வரை இணையதளத்தில் 16 லட்சத்திற்கும் அதிகமான புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Share this post with your friends

விரைவில் செல்வா இயக்கத்தில் உருவாகும் மல்டி ஸ்டார் படம்! யார் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா?

இயக்குனரும், நடிகருமான செல்வராகவன் இயக்கத்தில் அறிமுகமானவர் பன்முகத் திறமைசாலி நடிகர் தனுஷ். துள்ளுவதோ...

Read More