ஒடிசா மாநிலம் கலஹண்டியில் பொதுக்கூட்டத்தில் பேசியுள்ள பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா,உத்தவ் தாக்கரே தந்தை ‘இந்து சாம்ராட்’ பாலா சாகேப் தாக்கரே, சிவசேனாவை காங்கிரஸாக ஆக்க விடமாட்டேன் என்று கூறி வந்தார்.அதே நேரம், காங்கிரசுடன் கைகோர்க்க நேரிட்டால் கட்சியை கலைத்துவிடுவேன் என்றார்.அதை மெய்பிக்கும் விதமாக உத்தவ் தாக்கரே பாட்னா சென்றுள்ளார். இதை பார்க்கும் போது, பாலாசாகேப் தாக்கரே என்ன நினைப்பார் என்றால், தனது சொந்த மகனே சிவசேனாவின் கதையை மூடித்து விட்டதாக எண்ணிக் கொண்டிருப்பார். என்று பேசியுள்ளார்.

கடற்கரையில் ஒதுங்கிய மீன்கள்; ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை!
ஜப்பான் நாட்டின் ஹகொடட்டே கடற்கரையில் ஆயிரக்கணக்கான டன் கணக்கில் மத்தி மீன்கள் இறந்து...
Read More