சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில்; வரும் ஜனவரி மாதம் 10- ஆம் தேதிக்குள் விலையில்லா வேஷ்டி, சேலை வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளுக்கு பிறகு பல்வேறு நிறங்களில் 15 புதிய டிசைன்களில் சேலைகளும், ஆண்களுக்கான வேஷ்டி 5 டிசைன்களில் வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

கடற்கரையில் ஒதுங்கிய மீன்கள்; ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை!
ஜப்பான் நாட்டின் ஹகொடட்டே கடற்கரையில் ஆயிரக்கணக்கான டன் கணக்கில் மத்தி மீன்கள் இறந்து...
Read More