ஜம்மு காஷ்மீரில் செய்தியாளர்களிடம் பேசியுள்ள தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா, ஜி 20 மாநாட்டு தொடர்பான கூட்டம் ஜம்மு காஷ்மீரில் உள்ள லடாக்கில் நடத்தப்படுகிறது.காஷ்மீரிலும் நடக்கப்படுகிறது. ஆனால் ஜம்முவில் மட்டும் நடக்கப்பட வில்லை.அதனால் தான் ஜம்முவை மத்தியரசு புறக்கணிக்கிறது என்று நான்சொல்ல வேண்டி உள்ளது என்று கூறியுள்ளார்.

151 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது: தலைமைச் செயலர் தகவல்.
ரயில் விபத்தில் உயிரிழந்தவர்கள் குறித்து ஒடிசாவின் தலைமைச் செயலாளர் பிரிதீப் ஜெனா வெளியிட்ட...
Read More