ஜம்மு காஷ்மீரில் சட்டப்பேரவை தேர்தலை நடத்த எதிர்க்கட்சி தலைவர்கள் தொடர்ந்து தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தி வருகின்றனர்.இந்நிலையில் கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக படுத் தோல்வி அடைந்துள்ளது. இந்த சூழலில்,ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் முன்னாள் முதல் அமைச்சரும் தேசிய மாநாட்டுக் கட்சியின் முக்கியத் தலைவருமான, ஒமர் அப்துல்லா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில்,“ ஜம்மு காஷ்மீரில் சட்டப்பேரவைத்; தேர்தலை அனுமதிக்கும் தைரியம் இப்போது பாஜகவுக்கு இருக்காது” என்று பதிவிட்டுள்ளார்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுகிறார் சச்சின் பைலட்: ஜூன் 11ஆம் தேதி புதிய கட்சி அறிவிப்பு வெளியிட வாய்ப்பு.
கடந்த 2018-ஆம் ஆண்டு ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை மீண்டும் கைப்பற்றிய முதல் நாளில்...
Read More