நிலநடுக்கம் தொடர்பாக புவியியல் ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில்,இந்த நிலநடுக்கம் ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் மலைப்பாங்கான ராம்பன் மாவட்டத்தில்; ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுக்கோலில் 3 புள்ளி பூஜ்ஜியம் ஆகப் பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தின் ஆழம் மேற்பரப்பில் இருந்து 5 கிலோ மீட்டர் கீழே 33புள்ளி மூன்று ஒன்று டிகிரி வடக்கு அட்சரேகை மற்றும் கிழக்கே 75 புள்ளி ஒன்று ஒன்பது டிகிரி தீர்க்க ரேகையிலும் ஏற்பட்டது.இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதம் குறித்த எந்தவித தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தேதி அறிவிப்பு
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நடைபெறும் தேதியை அக்கட்சியின் தலைவரும்,...
Read More