ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று அதிகாலை மாநில நெடுஞ்சாலையோரம் உள்ள துலிபால் பகுதியில சுமார் 3 கிலோகிராம் எடையுள்ள வெடிகுண்டுகளைப் பாதுகாப்புப் படையினர் கைப்பற்றினர். மக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அப்பகுதியில் போக்குவரத்து உடனடியாக நிறுத்தப்பட்டு, பாதுகாப்புப் படையினரால் சுற்றி வளைக்கப்பட்டது. வெடிகுண்டு செயலிழக்கும் குழுவினர் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு, செயலிழக்கச் செய்தனர். பாதுகாப்புப் படையினரின் விழிப்புணர்வும், துரித நடவடிக்கையால் பெரும் அசம்பாவிதம் நடைபெறாமல் தவிர்க்கப்பட்டது.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More