Mnadu News

ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆக பதிவு.

ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தின் டோடா என்ற பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. தெற்கு கிஸ்துவாரில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள டோடா பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5 புள்ளி மூன்றாக ஆக பதிவாகியுள்ளது. காஷ்மீரில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து டெல்லி மற்றும் வட மாநிலங்களில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது.

Share this post with your friends