ஜாமீனில் வெளியே உள்ளவர்கள் ஊழலைப்பற்றி பேசுகின்றனர் என்று பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா காங்கிரசை சாடியுள்ளார்.கர்நாடகாவில் கொப்பலில் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் உரையாற்றி யுள்ள பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா,ராகுல் காந்தி;, சோனியா காந்தி மற்றும் டி.கே. சிவகுமார் ஆகியோர் ஜாமீனில் வெளியே உள்ளனர்.இந்த நிலையில் அதாவது, பாதி ஜாமீனில், மீதி சிறையில் உள்ளவர்கள் ஊழலைப் பற்றி பேசுகிறார்கள்.அதோடு,பிஎப்ஐ மீதான வழக்குகளை வாபஸ் பெறுவோம்; பஜ்ரங்தளத்தை தடை செய்யவோம் என்று பேசுகின்றனர்;.இது நியமம் தானா?. அதே நேரம்,ஊழலில் ஈடுபட்டவர்கள்;,நாட்டின் வளர்ச்சிப் பணிகளுக்கு முட்டுக்கட்டை போட்டவர்களை மக்களாகிய நீங்கள் நினைவில் கொள்ளுங்கள்.அதோடு,காங்கிரஸ{க்கு வாக்களித்தால்,பிஎப்ஐ மீண்டும் வருவதற்கு வாக்களிக்கிறீர்கள் என்பதை புரிந்;து கொள்ளுங்கள் என்று பேசியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுகிறார் சச்சின் பைலட்: ஜூன் 11ஆம் தேதி புதிய கட்சி அறிவிப்பு வெளியிட வாய்ப்பு.
கடந்த 2018-ஆம் ஆண்டு ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை மீண்டும் கைப்பற்றிய முதல் நாளில்...
Read More