Mnadu News

ஜாவா தீவில் நிலநடுக்கம்: 56பேர் பலி.

இந்தோனேசியா ஜாவா தீவில் 5 புள்ளி 6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 56 பேர் உயிரிழந்துள்ளனர். நில அதிர்வால் கட்டிடங்கள் இடிந்து விழுந்து சுமார் 700 க்கு மேற்பட்டோர் காயம் அடைத்துள்ளனர். நிலநடுக்கத்தின் திறன் ரிஃடர் அளவுகோலில் ; 5 புள்ளி 6 ஆக பதிவாகியுள்ளது என்று புவியியல் மையம் தெரிவித்துள்ளது.

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More