பெங்களூருவிலிருந்து மைசூருக்கு 90 நிமிடங்களில் பயணிக்க உதவும் தற்காலிக விரைவு போக்குவரத்து கடந்த மார்ச்சில் பிரதமர் மோடியால் தொடங்கப்பட்டது. இந்த விரைவுச் சாலை திறக்கப்பட்டதும், இதில் பல்வேறு விபத்து நிகழ்ந்ததால் 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதையடுத்து,இருசக்கர வாகனங்கள், ஆட்டோ, விவசாயத்திற்காக பயன்படுத்தும் டிராக்டர்கள் மற்றும் மிதிவண்டிகள் ஆகியவை ஜூலை 3-வது வாரத்திலிருந்து அனுமதிக்கப்படாது என்றும் இதுதொடர்பாக 15 நாள்களுக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தேசிய நெடுஞ்சாலை வாரியஅதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More