Mnadu News

ஜெர்மன் நாட்டு பிரதமர் ஓலாஃப்இந்தியா வருகை: பிரதமர் மோடி வரவேற்பு.

ஜெர்மன் நாட்டு பிரதமர் ஓலாஃப் இரண்டு நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்தடைந்தார். குடியரசு தலைவர் மாளிகையில் ஜெர்மன் பிரதமர் ஓலாப்புக்கு பிரதமர் நரேந்திர மோடி உற்சாகம் வரவேற்பளித்தார். இரு நாடுகள் இடையே புதிய தொழில்நுட்பம், பொருளாதாரம் உள்ளிட்ட முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகின்றன.

Share this post with your friends