Mnadu News

டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொள்ள உள்ளன .இந்நிலையில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது .

இதனையடுத்து பாகிஸ்தான் அணிக்கு எதிராக அதிக ரன்களை குவிக்கும் முனைப்பில் ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் களத்தில் இறங்கி விளையாட உள்ளனர் .

Share this post with your friends