ஸ்டோன் பெஞ்ச் தயாரிப்பில் விஜய் சேதுபதி, அனு கீர்த்தி வாஸ், இளவரசு, ஞான சம்பந்தன், சிங்கம்புலி நடிப்பில் உருவாகி உள்ளது “டிஎஸ்பி”. பொன்ராம் இயக்கத்தில் மீண்டும் ஒரு கமர்ஷியல் மசாலா படமாக டி இமான் இசையில் வெளியாக உள்ளது.
நேற்று இப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. யுகபாரதி, விஜய் முத்துப்பாண்டி, பொன்ராம் ஆகியோர் பாடல்களை எழுதி உள்ளனர்.
கிராமிய மணம் கமழும் பாடல்களை வழக்கம் போல தமது பாணியில் கலக்கி உள்ளார் இமான்.
சாங்ஸ் லிங்க் :
https://youtu.be/r0jokUvSVPU
டிரெய்லர் லிங்க் : https://youtu.be/zpVOzuink0Y