வளர்ச்சி வாய்ப்புகளை உருவாக்குவதற்கான நிதிச் சேவைகளின் செயல்திறனை மேம்படுத்துதல்’ என்ற தலைப்பில் பட்ஜெட்டுக்குப் பிந்தைய கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, தொழில்நுட்ப புரட்சியில் இந்தியா தற்போது உலகிற்கே வழிகாட்டியாக உள்ளது. சரக்கு மற்றும் சேவை வரி மூலம் பெரிய அளவில் வரி சீர்த்திருத்தம் மேற்கொள்ப்பட்டுள்ளது.யுபிஐ ஆகியவை குறைந்த விலை மட்டுமின்றி மிகவும் பாதுகாப்பான தொழில்நுட்பமாக உள்ளது. தங்கள் செலுத்தும் வரி பொது நலனுக்காக செலவிடப்படுகிறது என்பதை மக்கள் நம்புகின்றனர். இந்தியா உலகப் பொருளாதாரத்தில் பிரகாசமான இடத்தில் உள்ளது.டிஜிட்டல் கரன்சியில் இந்தியா முன்னேறி வருகிறது. சுதந்திரத்தின் 75 வது ஆண்டில், இந்தியா யுபிஐ மூலம் ரூ.75 ஆயிரம் கோடிகளை பரிவர்த்தனை செய்துள்ளது. இது உலகில் இந்தியாவிற்கு கிடைத்த அடையாளம். ஏன்று அவர் பேசினார்.

நாங்குனேரி- மேட்டுப்பாளையம் வழித்தடம்: 24-ல் ரயில் வேக சோதனை.
நாங்குனேரி- மேட்டுப்பாளையம் இடையே இரட்டைப் பாதையில் வரும் 24-ஆம் தேதி தெற்கு ரயில்வே...
Read More