Mnadu News

டிஜிட்டல் நாணயம் நாளை அறிமுகம்.

நாடு முழுவதிலும் சோதனை முறையில் டிஜிட்டல் நாணயம் நாளை இந்திய ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்கிறது. பாரத ஸ்டேட் வங்கி, பேங்க் ஆஃப் பரோடா, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, கோடக் மஹிந்திரா வங்கி, யெஸ் வங்கி, ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க் மற்றும் எச்எஸ்பிசி. ஆகிய 9 வங்கிகள் மூலம் அறிமுகம் செய்யப்படுகிறது.

Share this post with your friends