புதுடெல்லியில் உள்ள தீன் மூர்த்தி பவனில், நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தின் பெயரை, பிரதமர் அருங்காட்சியகம் மற்றும் நூலகம் என்ற பெயர்;, பிரதமர் அருங்காட்சியகம் மற்றும் நூலகம் என்று மாற்றப்பட்டது. அதற்கான புதிய பெயர் பலகை வைக்கப்பட்டது.இந்நிலையில்,டெல்லியின் அவுரங்கசீப் சாலை பெயர், டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் சாலை என பெயர் மாற்றம் செய்யப்பட்டு அப்துல் கலாம் பெயருடன் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.
விரைவில் தமிழக அமைச்சரவை மாற்றம் என தகவல்
தமிழக அமைச்சரவையில் இன்னும் சில தினங்களில் மாற்றங்கள் இருக்கலாம் என தகவல் வெளியாகி...
Read More