மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெறும். இக்கூட்டம் டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஜிஎஸ்டி கவுன்சிலின் 50வது கூட்டத்தில், சிமென்ட்டுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி குறித்து விவாதிக்க வாய்ப்புள்ளது. இது தவிர, ஆன்லைன் விளையாட்டிற்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி குறித்தும் ஜிஎஸ்டி கவுன்சில் விவாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More