Mnadu News

டெல்லியில் தமிழ்நாடு மாணவர் மீது தாக்குதல்: முதல் அமைச்சர் கண்டனம்.

டெல்லி ஜே.என்.யு. பல்கலைக்கழகத்தில் உரிமைக்காக போராடும் தமிழ்நாடு மாணவர்கள் மீது தாக்குதல் நடக்கும் போது டெல்லி போலீஸ் கைகட்டி வேடிக்கை பார்த்தற்கு முதல் அமைச்சர் கண்டனம் தெரிவித்துள்ளார். மாணவர்களை தாக்கியதுடன் பெரியார், மார்க்ஸ் படங்களை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின கோரிக்கை விடுத்துள்ளார்.

Share this post with your friends

துரோகத்தை பற்றி செந்தில் பாலாஜி பேசக்கூடாது: எடப்பாடி பழனிசாமி தாக்கு.

சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, மின்சாரத்துறை அமைச்சர்...

Read More