டெல்லி விமான நிலையத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை முதல் அமைச்சர்; ஸ்டாலின் சந்தித்துப் பேசினார்.இதுகுறித்து நிர்மலா சீதாராமன் வெளியிட்ட டிவிட்டர் பதிவில்,மும்பை செல்வதற்காக டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்திற்குச் சென்ற போது முதல் அமைச்சர் ஸ்டாலினை சந்தித்ததாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ட்வீட் செய்துள்ளார்.

பிளஸ் 2 துணைத்தேர்வு: ஜூன் 14 முதல் ஹால் டிக்கெட் வெளியீடு.
தமிழ்நாடு, புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்கு ஜூன் 19 முதல் 26ஆம்...
Read More