உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தியாகராஜா அரங்கத்தில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றி உள்ள டெல்லி முதல் அமைச்சர் அரவிந்த் கேஜரிவால், கடந்த 2016ஆம் ஆண்டின் புள்ளி விவரங்களுடன் ஒப்பிடும்போது, வளர்ச்சிகள் வேகமடைந்துள்ளன. பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் மேம்பாலங்கள் தொடர்ந்து கட்டப்பட்டு வருகின்றன.டெல்லியில் கடந்த 8 ஆண்டுகளில் வளர்ச்சியின் வேகம் குறையவில்லை, ஆனால் இந்த காலகட்டத்தில் மாசு குறைந்துவிட்டது என்று கூறி உள்ளார்.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More