டெல்லி கலால் வரிக் கொள்கையில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் பணமோசடி வழக்கில் பிரிண்ட்கோ சேல்ஸ் தனியார் நிறுவனத்தின் இயக்குநரும் மதுபான தொழிலதிபருமானர அமந்தீப் தாலை அமலாக்கத்துறை கைது செய்தனர்.அதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து பணமோசடி தடுப்புச் சட்ட விதிகளில் கீழ் அமந்தீப் தால் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இதுவரை, அமலாக்கத்துறையினர் இந்த வழக்கில் 10 பேரை கைது செய்துள்ளது.

அம்ரித்பால் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது: தேடுதல் பணி தீவிரம்.
அமிர்தசரசில் செய்தியாளர்களிடம் பேசிய பஞ்சாப் காவல் துறை ஐ.ஜி. சுக்செயின் சிங் கில்,அம்ரித்பாலுக்கு...
Read More