டெல்லியில் இருந்து சிட்னி சென்ற ஏர் இந்தியா விமானமானது, நடுவானில் ஏற்பட்ட ‘டர்புளன்ஸ்’ பிரச்னையால் பயங்கராமாக குலுங்கிஉள்ளது. இதனால் பயணிகள் இங்கும் அங்குமாக சிதறி விழுந்துள்ளனர்.இதில் பல பயணிகள் காயமடைந்துள்ளனர்.அதன் பிறகு விமானம் பத்திரமாக சிட்னியில் தரையிறக்கப்பட்டது. அதையடுத்து, சிட்னி விமான நிலையத்தில் பயணிகள் அனைவருக்கும் முதலுதவி அளிக்கப்பட்டதாகவும், யாரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை என்று ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுகிறார் சச்சின் பைலட்: ஜூன் 11ஆம் தேதி புதிய கட்சி அறிவிப்பு வெளியிட வாய்ப்பு.
கடந்த 2018-ஆம் ஆண்டு ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை மீண்டும் கைப்பற்றிய முதல் நாளில்...
Read More