டெல்லியில், மணிஷ் சிசோடியா கைதான பிறகு அவர் வகித்து வந்த நிதி அமைச்சர் பதவி கைலாஷ் கெலாட்டிடம் ஒப்படைக்கப்பட்டது.,இந்நிலையில், கல்வி மற்றும் மின்சாரத்துறை அமைச்சராக இருக்கும் அடிஷியிடம், நிதி மற்றும் வருவாய்த்துறை ஒப்படைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் அவரிடம் உள்ள இலாகாக்களில் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்து உள்ளது.இதற்கான ஆவணங்களில் துணை நிலை ஆளுநர்; சக்சேனா கையெழுத்திட்டு உள்ளார்.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More