Mnadu News

டெல்லி பயிற்சி மையத்தில் தீ விபத்து: கேபிள் வயர் மூலமாக இறங்கி உயிர் தப்பித்த மாணவர்கள்.

தலைநகர் டெல்லியில் முகர்ஜி நகரில் உள்ள கட்டடத்தில் 3-வது மாடியில் உள்ள போட்டித்தேர்வு பயிற்சி மையத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக உள்ளே இருந்த மாணவ, மாணவிகள் மூன்றாவது மாடியில் இருந்து சன்னல் வழியாக கேபிள் வயர் மூலமாக கீழே இறங்கினர்.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.உயிரிழப்பு குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.

Share this post with your friends