Mnadu News

டெல்லி மெட்ரோவில் பயணம் செய்த பிரதமர் மோடி: பொது மக்களுடன் கலந்துரையாடல்.

பிரதமர் மோடி டெல்லி மெட்ரோவில் பயணம் செய்தார். புதுடெல்லி, டெல்லி பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு நிறைவு விழா கொண்டாட்டம் பல்கலைக்கழக விளையாட்டு வளாகத்தின் பல்நோக்கு அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ள டெல்லி மெட்ரோவில் பயணம் செய்தார். பயணத்தின் போது ரெயிலில் உள்ள மக்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.

Share this post with your friends