முதலில் பணியாளர்களை குறைத்த மஸ்க் பிறகு ‘ப்ளூ டிக்’ உள்ளிட்ட கட்டண நடைமுறைகளையும் கொண்டு வந்தார்.தற்போது ப்ளூ வெரிஃபைட் சந்தாதாரர்கள் இனி 2 மணி நேர விடியோ அதாவது 8 ஜிபி வரை பதிவேற்றலாம் என்று எலான் மஸ்க் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.இது குறித்து, அமெரிக்காவை தளமாகக் கொண்ட டெக் போர்ட்டலான டெக் க்ரஞ்சின் கூற்றுப்படி, ட்விட்டர் அதன் கட்டண திட்டத்தில் மாற்றங்களைச் செய்துள்ள நிலையில், முந்தைய 60 நிமிட வரம்பை இனி இரண்டு மணி நேரமாக விரிவுபடுத்தியுள்ளது.,எலான் மஸ்க் இந்த செய்தியை அறிவித்த உடனே, பல சமூக ஊடக பயனர்கள் தங்கள் கமெண்டுகளை பகிர்ந்து வருகின்றனர்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுகிறார் சச்சின் பைலட்: ஜூன் 11ஆம் தேதி புதிய கட்சி அறிவிப்பு வெளியிட வாய்ப்பு.
கடந்த 2018-ஆம் ஆண்டு ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை மீண்டும் கைப்பற்றிய முதல் நாளில்...
Read More