டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசியுள்ள இந்திய வெளியுறவு செயலாளர் வினய் மோகன் குவாத்ரா, ராணுவ மோதல்களால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வரும் சூடானில் இருந்து இந்திய குடிமக்கள் மீட்கப்பட்டு வரும் நிலையில், சூடானில் சிக்கியுள்ள தங்கள் நாட்டு குடிமக்களையும் மீட்டு கொண்டு வரும் படி பிற நாடுகள் இந்தியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளன.இவ்வாறு,உதவி கோரி உள்ள நாடுகளுடான நடைமுறை விதிகளுக்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த நாடுகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

மல்யுத்த வீராங்கனைகளின் இந்த நிலைக்கு மோடி அரசுதான் காரணம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு.
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூசன் சரண் சிங்கிற்கு எதிராக, பாலியல்...
Read More