பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையவழிக் கருத்தரங்கில் பேசிய பிரதமர் மோடி தஞ்சாவூர் மாவட்டத்தில் சோழர்கள் கட்டிய கல்லணை 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டிய கல்லணை இன்னும் மக்களுக்கு செழிப்பை அளித்து வருகிறது எனவும் பிரதமர் மோடி கூறினார்.

காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை: பாதுகாப்பு படையினர் போலீசார் இணைந்து நடவடிக்கை.
ஜம்மு காஷ்மீரில் செக்டார் எல்லைப் பகுதியில் அத்துமீறி நுழைய முயன்ற பயங்கரவாதியை பாதுகாப்பு...
Read More