திருவண்ணாமலையில் நடந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிட்ம பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், பா.ஜ.க. தலைமையிலான சனாதன சக்திகளை 2024 நாடாளுமன்ற பொது தேர்தலில் வீழ்த்த வேண்டும் என்பதற்கான வியூகத்தை தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பிறந்தநாள் உரையில் அழுத்தமாக குறிப்பிட்டார். காங்கிரஸ் அல்லாமல் ஒரு கூட்டணி அமைந்தால் அந்த கூட்டணி கரையேறாது. பா.ஜ.க.வையும் வீழ்த்த முடியாது. நாட்டிற்கும் பாதுகாப்பு இல்லை என்று அனைத்து பா.ஜ.க. எதிர்ப்பு சக்திகளுக்கும் அவர் உணர்த்தி உள்ளார். இந்த நிலையில்,மம்தா பானர்ஜி தனித்துப் போட்டியிடுவோம் என்று அறிவித்து இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என்று கூறியுள்ளார்.

அம்ரித்பால் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது: தேடுதல் பணி தீவிரம்.
அமிர்தசரசில் செய்தியாளர்களிடம் பேசிய பஞ்சாப் காவல் துறை ஐ.ஜி. சுக்செயின் சிங் கில்,அம்ரித்பாலுக்கு...
Read More